Map Graph

ஜெகந்நாதர் கோயில், சென்னை

சென்னை புரி ஜெகந்நாதர் கோயில், ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்திரை ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியம், கானத்தூர் ஊராட்சியில் உள்ள கானத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கலிங்கக் கட்டிடக் கலையில் கருங்கற்களால் ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் போன்று 26 சனவரி 2001 அன்று நிறுவப்பட்டது.இக்கோயில் தெய்வ விக்கிரகங்கள் வேப்ப மரக்கட்டைகளால் வடிக்கப்பட்டது. இக்கோயிலின் முதன்மைத் திருவிழா இரதயாத்திரை ஆகும்.

Read article
படிமம்:Main_Temple,_Jagannath_Temple,_Chennai.jpgபடிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:Rath_Yatra_(Car_Festival)_Chennai.jpgபடிமம்:Jagannath_temple_Chennai_Aruna_Stambha.jpgபடிமம்:Commons-logo-2.svg